தமிழ் எதுக்களி யின் அர்த்தம்

எதுக்களி

வினைச்சொல்எதுக்களிக்க, எதுக்களித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வயிற்றைக் குமட்டி) வாந்தியெடுக்கும் உணர்வு தோன்றுதல்.

    ‘எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்துக்கொண்டிருக்கிறது’