தமிழ் எதுகை யின் அர்த்தம்

எதுகை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    செய்யுளில் ஒரு அடியின் முதல் சொல்லின் இரண்டாவது எழுத்தும் அடுத்த அடியின் முதல் சொல்லின் இரண்டாவது எழுத்தும் ஒரே எழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ இருக்கும் ஒலி இயைபு.