தமிழ் எதுவரை யின் அர்த்தம்

எதுவரை

வினையடை

  • 1

    எந்த அளவு, நேரம் அல்லது காலம் வரை.

    ‘நேற்று இந்தப் பாடத்தை எதுவரை நடத்தினேன்?’
    ‘எதுவரை நான் காத்திருக்க வேண்டும்?’