தமிழ் எதேச்சை யின் அர்த்தம்

எதேச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தன்னிச்சையான போக்கு.

    ‘அவருடைய எதேச்சையான போக்கு அவரைச் சார்ந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை’