தமிழ் எதேச்சையான யின் அர்த்தம்

எதேச்சையான

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தற்செயலான; எதிர்பாராத.

    ‘இதை ஒரு எதேச்சையான சந்திப்பு என்று சொல்லலாமா?’