தமிழ் எதேச்சையாக யின் அர்த்தம்

எதேச்சையாக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தற்செயலாக; எதிர்பாராமல்.

    ‘எதேச்சையாக அவனைக் கடைவீதியில் சந்தித்தேன்’
    ‘இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டம் போட்டு நடத்தப்பட்டதா?’