தமிழ் எந்திரம் யின் அர்த்தம்

எந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தும்) கீழ்க்கல்லின் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்ட வடிவச் சாதனம்; திரிகை; திரிகல்.

  • 2