தமிழ் எந்திரவியல் யின் அர்த்தம்

எந்திரவியல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    இயந்திரங்களைப் பற்றியும் அவற்றின் இயக்கங்களைப் பற்றியும் விவரிக்கும் பிரிவு.