தமிழ் என்னது யின் அர்த்தம்

என்னது

பிரதிப்பெயர்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு என்ன¹ (முதல் பொருளில்).

    ‘அவர் கையில் வைத்திருக்கிறாரே அது என்னது?’