தமிழ் என்னவோ ஏதோவென்று யின் அர்த்தம்

என்னவோ ஏதோவென்று

வினையடை

  • 1

    ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று பதறி.

    ‘நடுராத்திரியில் அப்பா எழுப்பியதும் என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன்’
    ‘நீ ஓடிவரும் வேகத்தைப் பார்த்து என்னவோ ஏதோவென்று நினைத்துவிட்டேன்’