தமிழ் என்றாலும் யின் அர்த்தம்

என்றாலும்

இடைச்சொல்

  • 1

    (கூறப்படுவதிலிருந்து இயல்பான விளைவு இல்லாமல் மாறான நிலை ஏற்படும்போது) ‘தவிர’ என்ற பொருளில் இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் இடைச்சொல்.

    ‘நான் சாப்பிட்டேன் என்றாலும் பசி அடங்கவில்லை’
    ‘மழை பெய்தது என்றாலும் வெப்பம் குறையவில்லை’
    ‘நான் அவனைப் பார்த்தேன் என்றாலும் பேசவில்லை’