தமிழ் எனவே யின் அர்த்தம்

எனவே

இடைச்சொல்

  • 1

    ‘ஆகவே’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. எனவே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்’
    ‘வேறு வழியில்லை. எனவே ஒதுங்கிவிட்டேன்’