தமிழ் எனினும் யின் அர்த்தம்

எனினும்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘ஆயினும்’, ‘இருந்த போதிலும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. எனினும் நிலவொளி இருந்தது’
    ‘பதவி உயர்வு இல்லையெனினும் ஊதிய உயர்வு கிட்டியது’