தமிழ் எப்படியான யின் அர்த்தம்

எப்படியான

பெயரடை

  • 1

    (ஒன்றின் உயர்வையோ தாழ்வையோ மிகைப்படுத்திக் கூறும்போது) எப்படிப்பட்ட.

    ‘எப்படியான இடத்தில் அவர் பெண்ணெடுத்திருக்கிறார் தெரியுமா?’
    ‘எப்படியான மனுஷன்’
    ‘எப்படியான பாட்டு அது!’