தமிழ் எப்பன் யின் அர்த்தம்

எப்பன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிறிதளவு; கொஞ்சம்.

    ‘எப்பன் கோப்பித்தூள் தா, பிறகு வாங்கித் தருவேன்’
    ‘இரவில் எப்பனாகத்தான் சாப்பிட வேண்டும்’
    ‘எப்பன் நேரம் வீட்டைப் பார்த்துக்கொள்கிறாயா?’