தமிழ் எம் யின் அர்த்தம்

எம்

பிரதிப்பெயர்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எங்கள்.

    ‘இது எமது சொந்தப் பிரச்சினை, நீங்கள் தலையிட வேண்டாம்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (யாழ்ப்பாணத்தில் மட்டும்) நம்.

    ‘எம் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்’