தமிழ் எமகிங்கரன் யின் அர்த்தம்

எமகிங்கரன்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (தலையில் கொம்பு உடையவனாகக் காட்டப்படும்) யமனின் சேவகன்.

  • 2

    பார்ப்பதற்குப் பயம் தரக்கூடிய தோற்றமும் உடல் பலமும் உடையவன்.

    ‘காரிலிருந்து இரண்டு எமகிங்கரர்கள் வெளிப்பட்டனர்’