தமிழ் எம்டன் யின் அர்த்தம்

எம்டன்

பெயர்ச்சொல்

  • 1

    பேச்சு வழக்கு (பாராட்டிக் குறிப்பிடும்போது) அசாத்தியத் திறமை படைத்த நபர்.

    ‘சரியான எம்டன்! சொன்னபடி ஒரே நாளில் வேலையை முடித்துவிட்டானே!’

  • 2

    வட்டார வழக்கு பூடகமாக நடந்துகொள்ளும் குணம் உடையவன்.

    ‘இவன் சரியான எம்டன். இவனை நம்பாதே’