தமிழ் எமன் யின் அர்த்தம்

எமன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) (ஒருவருடைய வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும்) உயிரைக் கொண்டுசெல்ல (எருமை வாகனத்தில்) வரும் தெய்வம்.