தமிழ் எய்து யின் அர்த்தம்

எய்து

வினைச்சொல்எய்த, எய்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு நிலையை, உணர்ச்சியை) அடைதல்.

    ‘இன்பதுன்பங்களால் பாதிக்கப்படாத நிலையை எய்திவிட்டார்’
    ‘அவர் அமரத்துவம் எய்தி ஓர் ஆண்டு ஆகிறது’
    ‘போரில் வீர மரணம் எய்தியோர் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும்’