தமிழ் எரிகல் யின் அர்த்தம்

எரிகல்

பெயர்ச்சொல்

  • 1

    (புவியீர்ப்பு விசையால் காற்று மண்டலத்துக்குள் நுழையும்போது) ஒளியுடன் எரியும் அல்லது எரிந்து கீழே விழும் விண்வெளிப் பொருள்.