தமிழ் எரிகாயம் யின் அர்த்தம்

எரிகாயம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தீக்காயம்.

    ‘அம்மா அடுப்பு மூட்டும்போது கையில் நெருப்புப் பட்டு எரிகாயத்துடன் வந்தாள்’
    ‘எரிகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அவளைச் சேர்த்தார்கள்’
    ‘எரிகாயங்களால் அவன் இறந்தான்’