தமிழ் எரிகுடல் யின் அர்த்தம்

எரிகுடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அளவுக்கு மீறி பசியெடுக்கும் வயிறு.

    ‘அவனுக்குச் சாப்பாடு போட்டு அண்டாது; அவன் ஒரு எரிகுடல்காரன்’
    ‘என் எரிகுடலுக்கு நீ தந்த இந்தச் சோறு எப்படிக் காணும்?’