தமிழ் எரிசக்தி யின் அர்த்தம்

எரிசக்தி

பெயர்ச்சொல்

  • 1

    நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி.