தமிழ் எரிசாராயம் யின் அர்த்தம்

எரிசாராயம்

பெயர்ச்சொல்

  • 1

    எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள்.