தமிழ் எரிந்து விழு யின் அர்த்தம்
எரிந்து விழு
வினைச்சொல்
- 1
(பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்; எரிச்சல்படுதல்.
‘நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி எரிந்து விழுகிறாய்?’‘எதற்கெடுத்தாலும் நீ எரிந்து விழுந்தால் யார் உன்னிடம் பேசுவார்கள்?’