தமிழ் எரிநிலை யின் அர்த்தம்

எரிநிலை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு பொருளை வெப்பத்திற்கு உட்படுத்தும்போது அது எரிய ஆரம்பிக்கும் வெப்பநிலை.