தமிழ் எரிமலை யின் அர்த்தம்

எரிமலை

பெயர்ச்சொல்

  • 1

    பூமியின் ஆழத்திலிருந்து கொதிக்கும் பாறைக் குழம்பை வெடிப்புடன் வெளியே தள்ளும், திறப்பு உடைய மலை.

    ‘பல நூற்றாண்டுகளாக உறங்கும் எரிமலைகளும் உண்டு’