தமிழ் எரிமலைக் குழம்பு யின் அர்த்தம்

எரிமலைக் குழம்பு

பெயர்ச்சொல்

  • 1

    எரிமலையினுள் அதிக வெப்பத்தினால் பாறைகள் அடைந்திருக்கும் திரவ நிலை/எரிமலை வெடித்து வெளியே தள்ளும் திரவம்.