தமிழ் எரியூட்டி யின் அர்த்தம்

எரியூட்டி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (மருத்துவமனை, தொழிற்சாலை போன்ற இடங்களில்) கழிவுப் பொருள்களை மிக உயர்ந்த வெப்ப நிலையில் எரித்துச் சாம்பலாக்கும் மின் இயந்திரம்.