தமிழ் எரியூட்டு யின் அர்த்தம்

எரியூட்டு

வினைச்சொல்எரியூட்ட, எரியூட்டி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (சடலத்தைச் சிதையில் வைத்து) நெருப்பு வைத்தல்.

    ‘முன்னாள் குடியரசுத் தலைவரின் சடலம் சகல மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டது’

  • 2

    உயர் வழக்கு (மருத்துவமனை, தொழிற்சாலை போன்ற இடங்களில்) மிக அதிக வெப்பத்தை உருவாக்கும் மின் இயந்திரத்தில் கழிவுகளை எரித்துச் சாம்பலாக்குதல்.

    ‘பிளாஸ்டிக் கழிவுகளை எரியூட்டக் கூடாது’