தமிழ் எரி உலை யின் அர்த்தம்

எரி உலை

பெயர்ச்சொல்

  • 1

    (உலோகம் முதலியவற்றை உருக்குவதற்குத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும்) அதிக வெப்பச் சக்தியுடன் எரியும் அடுப்பு.