தமிழ் எருக்கு யின் அர்த்தம்

எருக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பயிரிடாமல் தானாக முளைக்கும், தண்டுகளில் பால் நிறைந்த, வெள்ளையும் வெளிர் சிவப்பும் கலந்த நிறத்தில் கொத்துக் கொத்தாகச் சிறு பூக்கள் பூக்கும், சாம்பல் நிறச் செடி.