தமிழ் எருக் குழி யின் அர்த்தம்

எருக் குழி

பெயர்ச்சொல்

  • 1

    (உரமாக மாறுவதற்கு) தாவரக் கழிவுகள், சாணம் முதலியவை கொட்டப்படும் பள்ளம்.