தமிழ் எருமை யின் அர்த்தம்

எருமை

பெயர்ச்சொல்

  • 1

    நீண்டு வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட ஒரு வகை மாடு.

    ‘குழந்தைக்கு எருமைப்பால் வேண்டாம்’

  • 2

    பெரும்பாலும் சுறுசுறுப்பு இல்லாத நபரைத் திட்டப் பயன்படுத்தும் சொல்.