தமிழ் எற்று யின் அர்த்தம்

எற்று

வினைச்சொல்எற்ற, எற்றி

  • 1

    (காலால்) உதைத்தல்.

    ‘இவன் அவனை எற்ற அவன் திருப்பி எற்ற, சண்டை வலுத்துவிட்டது’

  • 2

    (விளையாட்டில்) (சில்லு போன்றவற்றை) காலால் தள்ளி நகர்த்துதல்.

    ‘நொண்டியடித்துச் சென்ற பெண் கட்டத்துக்குள் இருந்த சில்லை எற்ற, அது துள்ளிச் சென்று விழுந்தது’