தமிழ் எறிநாடா யின் அர்த்தம்

எறிநாடா

பெயர்ச்சொல்

  • 1

    தறியில் ஊடையைச் செலுத்தக் கையால் இயக்கும் சாதாரண நாடாவைவிட அகலத்திலும் நீளத்திலும் சிறிய நாடா.