தமிழ் எறிபந்து யின் அர்த்தம்

எறிபந்து

பெயர்ச்சொல்

  • 1

    நடுவில் கட்டியிருக்கும் வலையில் படாமல் ஒரு பெரிய பந்தை ஓர் அணியினர் எறிய, எதிர் அணியினர் அதைப் பிடித்துத் திருப்பி எறிந்து விளையாடும் விளையாட்டு.

  • 2

    சிறு பந்தை ஒரு வட்டத்துக்குள் ஓடும் பலருள் ஒருவர் மீது படும்படி எறிந்து அதை மற்றவர் பிடித்து மீண்டும் எறிந்து விளையாடும் சிறுவர் விளையாட்டு.