தமிழ் எறும்பு யின் அர்த்தம்

எறும்பு

பெயர்ச்சொல்

  • 1

    மூன்று பகுதிகளாக உள்ள உடலைக் கொண்ட, கூட்டமாக வாழும் சிறு பூச்சியினம்.

    ‘சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்கிறது’
    ‘ஒற்றுமைக்கு அடையாளமாக எறும்புகளை உதாரணம் காட்டுவார்கள்’