தமிழ் எல்லார் யின் அர்த்தம்

எல்லார்

பெயர்ச்சொல்

  • 1

    அனைவர்.

    ‘எல்லார் முன்னிலையிலும் நீ அப்படிப் பேசியது சரி இல்லை’
    ‘எல்லாரையும் விசாரித்துவிட்டாயா?’