தமிழ் எல்லைக்காவல் படை யின் அர்த்தம்

எல்லைக்காவல் படை

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் எல்லைகளைக் காக்கும் பணிக்கு என்று தனியாக ஏற்படுத்தப்பட்ட காவல் பிரிவு.