தமிழ் எலியும் பூனையும் யின் அர்த்தம்

எலியும் பூனையும்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரோடு ஒருவர்) ஒத்துப்போகாமல் எப்போதும் சண்டை போட்டுக்கொள்பவர்கள்.

    ‘வீட்டிலிருந்தாலே அக்காவும் தங்கையும் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்கள்’
    ‘இரண்டு பேரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். ஆனால் எப்போதும் எலியும் பூனையும்தான்’