தமிழ் எலும்பு யின் அர்த்தம்

எலும்பு

பெயர்ச்சொல்

  • 1

    தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதி.