தமிழ் எலும்பும்தோலுமாக யின் அர்த்தம்

எலும்பும்தோலுமாக

வினையடை

  • 1

    (நோயால் அல்லது சத்துக் குறையால்) உடல் வற்றி எலும்பு தெரியும்படியாக.

    ‘எவ்வளவு சாப்பிட்டாலும் எலும்பும்தோலுமாகத்தான் இருக்கிறாய்’