தமிழ் எலுமிச்சை யின் அர்த்தம்

எலுமிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் மஞ்சள் நிறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் சிறிய மரம்.

    ‘எலுமிச்சை ஊறுகாய்’