தமிழ் எலுமிச்சை ரசம் யின் அர்த்தம்

எலுமிச்சை ரசம்

பெயர்ச்சொல்

  • 1

    புளி இல்லாமல் பருப்புக் கரைசலில் எலுமிச்சைச் சாறு பிழிந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ரசம்.