தமிழ் எள்ளல் யின் அர்த்தம்

எள்ளல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒரு நிலைமையில் காணப்படும் முட்டாள்தனத்தைச் சுட்டிக் காட்டும் பரிகாசம்; கேலி.

    ‘எள்ளல் நாடகம்’
    ‘எள்ளல் இலக்கியம்’