தமிழ் எள்ளளவும் யின் அர்த்தம்

எள்ளளவும்

வினையடை

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) சிறிதும்; துளியும்.

    ‘நீங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை’
    ‘இந்தத் திருமணத்தில் என் தந்தைக்கு எள்ளளவும் விருப்பம் கிடையாது’