தமிழ் எள்ளுருண்டை யின் அர்த்தம்

எள்ளுருண்டை

பெயர்ச்சொல்

  • 1

    வெல்லப் பாகில் எள்ளைக் கலந்து உருண்டையாகப் பிடித்ததின் பண்டம்.