தமிழ் எளிமைப்படுத்து யின் அர்த்தம்

எளிமைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு கருத்தை, பாடத்தை) அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி எளிமையாக ஆக்குதல்.

    ‘குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது’